சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் குவிந்த நிலையில் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெரியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். வார விடுமுறை நாள் என்பதால் கடற்கரையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.