தொடர் விடுமுறை காரணமாக,செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இங்குள்ள புராதானச் சின்னங்களை கண்டு ரசிப்பதற்காக, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்தனர்.