தீபாவளி தொடர் விடுமுறையை ஒட்டி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இங்குள்ள பிரசித்திபெற்ற ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர்.