வார விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஆர்பரித்துக் கொட்டும் அருவியில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் தங்கள் குடும்பத்தினருடன் நீராடி மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.