திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரை அடுத்த நாட்டேரி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் திருக்கோயில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட செல்லியம்மன், தெப்ப ரதத்தில் எழுந்தருளி ஐந்து முறை வலம் வந்ததையடுத்து , எராமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.