ஈரோட்டில் தனியார் நிதி நிறுவனத்தில் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அதன் கிளை மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். கொடுமுடியில் செயல்பட்டு வரும் கிரெடிட் ஆக்சிஸ் கிரானிங் நிதி நிறுவனத்தின் கிளை மேலாளராக பணியாற்றி வந்த கோகுல், வாடிக்கையாளர்கள் செலுத்தும் கடன் தவணை தொகையை வரவு வைக்காமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : விலை வீழ்ச்சி - மீன்களுக்கு உணவாகும் மாம்பழங்கள்... உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை