கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இரண்டு லாரிகள் மோதி விபத்து,சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், வாகன உதிரி பாகங்கள் ஏற்றி வந்த லாரியும் மோதி விபத்து,வாகன உதிரி பாகங்கள் ஏற்றி வந்த லாரி சிமெண்ட் ஏற்றி வந்த லாரியின் பின்புறத்தில் மோதியது,விபத்தில் வாகன உதிரி பாகங்கள் ஏற்றி வந்த லாரியின் முன்பக்கம் முழுவதுமாக நசுங்கியது,போலீசார், பொதுமக்கள் இணைந்து நீண்ட நேரம் போராடி பார்த்திபனை மீட்டனர்.