திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே மேம்பாலத்தில் ஏழு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை, இரும்பு ராடுகளை பயன்படுத்தி சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.