3 மணி நேரமாக வெடித்து சிதறும் பட்டாசுகள்.சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் 3 மணி நேரமாக வெடித்து சிதறும் பட்டாசுகள்.பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் மீட்பு பணிகளை தொடங்க முடியாமல் தவிப்பு.மீட்பு பணிகளை தொடங்குவதற்காக தீயணைப்பு படையினர் காத்திருக்கின்றனர்.பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் காத்திருக்கும் மீட்பு படையினர்.தீயை அணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் ஆம்புலன்ஸ்களுடன் காத்திருப்பு.