போக்சோ வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள் தண்டனையும், மற்றொரு மகனுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சத்திரப்பட்டி காவல் நிலைய பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குஜிலியம்பாறையை சேர்ந்த அஜித், அவரது சகோதரர் மஜீத், தாய் தேவிகா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.