ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேரின் நீதிமன்ற காவலை வரும் 14 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டதால், இந்த முறையும் அவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்படவில்லை.