ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதில் ஒரு கோடியே 67 லட்சம் ரொக்கம், 40 கிராம் தங்கம், 5 கிலோ 600 கிராம் வெள்ளி மற்றும் 215 அயல்நாட்டு நோட்டுகள் உண்டியல் காணிக்கையாக வசூலாகியிருந்தது.இதையும் படியுங்கள் : காரியாப்பட்டி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு