விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாலை 5 மணியளவில் தொடங்கிய விசாரணை இரவு வரை நீடித்ததால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.