திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் மண் சரிவில் சிக்கி உயிருக்கு போராடிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியரை 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் செல்வம், குடிநீர் குழாயில் ஏற்பட்ட நீர் கசிவை சரி செய்து கொண்டிருந்த போது திடீரென மண் சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.