கரூர் பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் காலை 10 மணிக்கு அரசு டாஸ்மாக் கடையில் சட்டவிரோத மதுவிற்பனை படுஜோராக நடைபெற்று வந்தது.பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பட்டப்பகலில் சட்டவிடோத மதுவிற்பனை நடைபெற்று வந்தது இதுவரை போலீசாரின் கண்களில் படவில்லையா? அல்லது பட்டும் படாமல் இருந்து விட்டனரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.