மதுரை மாவட்டம் பரவை கிராமத்திலுள்ள நூலகத்தை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டுவதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. சில தனி நபர்களின் ஆதாயத்துக்காக அதிகாரிகள் துணையோடு கட்டி வரும் வணிக வளாகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.