வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நண்பனின் இரு குழந்தைகளை கொலை செய்ததாக கட்டுமான ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.சிங்கில்பாடி ஏரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த வசந்த்குமார் என்பவர், தனது நண்பர் யோகராஜின் மனைவியிடம் அவர்களது இரு குழந்தைகளை கடைக்கு அழைத்துச் செல்வதாக இருசக்கர வாகனத்தில் கூட்டிச் சென்று கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.