காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை தொடர்ந்து விமர்சித்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னை போரூரில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர். காரம்பாக்கத்தில் துவங்கிய பேரணி, போரூர், ஆற்காடு சாலை, பூந்தமல்லி, மவுண்ட் சாலை வழியாக சென்றது.