நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சாக்கடை குளியல் போராட்டம் நடத்தினர். மாநகராட்சி கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீக்கும் கூட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் ஜோதிபுரம் பகுதி மக்கள் மனு கொடுக்க வந்தனர். 32வது வார்ட்டில் பல ஆண்டுகளாக கழிவு நீரோடை சேதடைந்திருப்பதால், சாலையில் ஓடும் நீர் வீட்டுக்குள்ளும் புகுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.