திருச்சி மாவட்டம் மணப்பாறை பார் கவுன்சில் தலைவருக்கும், அவரது மகனுக்கும் ஏற்பட்ட தகராறை தடுக்க தவறியதாக காவல்துறை ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மோகன்தாஸ் என்பருக்கும், அவரது மகன் தீபன் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் இருந்த தீபன், டீக்கடை மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியது.