ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்பி பட்டினம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கலியநகரி கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான மூட்டைகள் கிடப்பதாக எஸ் பி பட்டினம் காவல் நிலையத்தாருக்கு தகவல் சென்று தகவலின் பேரில் எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தார் அங்கு சென்று பார்த்தபோது அந்த பெரிய பொட்டளத்தில் 110 கிலோ கஞ்சா முப்பது பாக்கெட்டுகளில் கஞ்சா பேஸ்ட் சுமார் 60 லிட்டருக்கு மெயில் மன்னனை நாலு கேன்களில் இருந்ததை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இந்த பொருட்கள் அனைத்தும் இலங்கைக்கு கிடைப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததா? என்றும் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் மன்னனை கிடைக்காத நிலையில் ரேஷன் கடை மண்ணெண்ணெய் கடத்தல் காரர்களுக்கு எப்படி கிடைத்தது என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். எதனால் இப்பகுதிகள் ஒருவித பரபரப்பு நிலவி வருகிறது. Related Link நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழை