குமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் கற்கள்,கன்னியாகுமரி-மங்களூர் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் பாதியில் நிறுத்தம்,தண்டவாளத்தில் கற்களை அகற்றிய பின்னர் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்ட ரயில்,தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார் என ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை.