சென்னை காரப்பாக்கதில் உள்ள அரசு பள்ளியில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களிடம் பிஸ்கெட் வழங்கி கட்டாய கையெழுத்து வாங்கியதாக, பாஜகவை சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, மாமன்ற உறுப்பினர் லியோ சுந்தரம் உள்ளிட்ட 5 பேர் சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி சொந்த பிணையில் விடுவித்தார்.இதையும் படியுங்கள் : மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கம்.. இந்தி ஒழிக என கோஷமிட்ட திமுகவினர்