தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காமல் இளைஞர் உயிரிழந்ததாக கூறி தேனி மருத்துவக் கல்லூரி பிரேத அறை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடு்பட்டனர். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.