நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 4 விபத்துக்கள் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலத்தில் ஆய்வு செய்தனர். இதனிடையே, விபத்தை தடுக்க ஒரு வழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.25 லட்சம் மோசடி புகார்... கிளை மேலாளரை கைது செய்த குற்றப்பிரிவு போலீஸார்