நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சி தலைவி லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம் ஆகியோர் தரக்குறைவாக பேசுவதாக மாவட்ட எஸ்பியிடம் புகாரளிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் குழாய்கள் மாயமானது மற்றும் வார்டு பிரச்னைகள் பற்றி பேச சென்றபோது திட்டியதாக, பெண் கவுன்சிலர்கள் உள்பட 8 கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.