தேனி மாவட்டம் கோம்பையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 20 முதல் 30 ரூபாய் வரை வசூலியக்கப்படுவதாக மதுப்பிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு, டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.