சென்னையில் பணிபுரிந்து வரும் வேறு பெண்களுடன் தொடர்பில் இருக்கும் இரு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரவர் மனைவி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் சௌந்தரராஜன் மற்றும் தாம்பரம் இருப்பு பாதை காவல்நிலையத்தில் பணியாற்றும் பிரசாத் மீது புகார் அளிக்கப்பட்டது.