சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சாத்தபுத்தூர் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் காரை மறித்து கிராம மக்கள் மனு அளித்தனர். சாத்தபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை பிள்ளை என்பவர் தனது கிராமத்தில் இரு சமுதாய மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.