லஞ்சம் வாங்கியதாக கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிறப்பு உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடக்கு அஞ்சு குடியிருப்பு முத்தாரம்மன் கோயில் திருவிழாவின் போது கோவில் நிர்வாகி ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.