வீட்டை காலி செய்யுமாறு மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரில், மதுரை மாநகராட்சி துணை மேயர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்ட நீதிமன்ற தலையீட்டை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.