அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 16வது வார்டு பகுதியில் போதிய குடிநீர் வழங்கப்படுவதில்லை என கூறி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.இதையும் படியுங்கள் :1-ஆம் வகுப்பு மாணவியை பள்ளியை விட்டு நீக்கிய விவகாரம்... நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் விசாரணை