youtube சேனல் ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக, பிரபல யூடியூபர் TTF வாசனின் நண்பர்கள் அஜிஷ் உள்ளிட்டோர் மீது, செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து TTF வாசன் நீக்கப்பட்டது குறித்து youtube சேனல் ஒன்றில் பேசுவதற்கு, TTF வாசனின் நண்பர் 80 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.