ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமூக நலத்துறை சார்பிக்ல் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், குங்குமம், சேலை ஆகிய பொருட்கள் வழங்கப்பட்ட பின்னர் 5 வகையான சாதம் பரிமாறப்பட்டது