திருப்பரங்குன்றம் விவகாரம்- மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் துண்டு பிரச்சுரம் விநியோகம்,கொடிய விசம் கக்கும் மதவாத பிரச்சாரத்தை ஒதுக்கி வைப்போம் என்ற வாசகத்துடன் துண்டு பிரசுரம்,துண்டு பிரசுரம் விநியோகித்தவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்,காவல்துறையினரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் வாக்குவாதம்.