வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழக கமாண்டோ படை மற்றும் தேசிய கமாண்டோ படையை சேர்ந்த வீரர்கள் ஒத்திகை நடத்தினர். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களை எவ்வாறு உயிருடன் மீட்பது என கமாண்டோ படையினர் தத்ரூபமாக செய்து காட்டினர்.