திருச்சி அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.புத்தூர் பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் தனது நண்பவர்கள் இருவருடன் ஆழமான இடத்தில் குளித்துகொண்டிருந்த போது, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : காலணி கடையில் கொடுத்த ரூ.50 நோட்டு சரியில்லை என தகராறு... கடைக்காரருக்கும், வாடிக்கையாளருக்கும் மண்டை உடைப்பு