நாமக்கலில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு அளித்த கல்லூரி மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராசிபுரத்தை சேர்ந்த சசிதரன் என்ற கல்லூரி மாணவன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, அதனை வீடியோ எடுத்து வைத்து கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.