கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி 28 ஆண்டுகளுக்கு பின் கைது,சாதிக் என்ற டெய்லர் ராஜா 28 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டான்,1998-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த சாதிக் தற்போது சத்தீஸ்கரில் கைது,1998-ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர்.