கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரையிலான கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். கடல் பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு சஜாக் ஆப்ரேஷன் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.