வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சென்னை வந்தடைந்தார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 19 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.