முதல்வர் ரோட் ஷோ- கால்வாய் திரை கட்டி மறைப்பு.மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் ரோட் ஷோவிற்காக கால்வாய் திரைக்கட்டி மறைப்பு.கால்வாயை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு துணி கட்டி மறைத்த திமுகவினர்.பந்தல்குடி கால்வாயை சுற்றி துணி கட்டி திரை அமைத்துள்ள திமுகவினர்.கால்வாயில் சாக்கடை நீர் கலந்து காணப்படுவதால் திரை கட்டி மறைக்கப்படுவதாக தகவல்.பந்தல் குடி உள்ள விடுதலை சிறுத்தைகள் விளம்பர பலகையும் துணி கட்டி மறைப்பு.பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து திரையை நீக்கிய திமுகவினர்.முதலமைச்சரின் ரோட் ஷோவிற்காக விசிக வினம்பர பலகை மறைக்கப்பட்டதால் சர்ச்சை.