முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்தும் பணி சுமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் குற்றம்சாட்டி காஞ்சிபுரம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதால் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.