திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பள்ளியில் விமரிசையாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். மன்னார்குடியின் அனைத்து பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்று கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி கூட்டு பிரார்த்தனை செய்தனர்.