சென்னையில் ஆயுதப்படை SI வீட்டிலிருந்து மயங்கிய நிலையில் சிறுமி மீட்கப்பட்டதாக புகார்,ஆயுதப்படையில் மோட்டார் வாகனப் பிரிவில் உதவி ஆய்வாளராக உள்ள ராஜி மீது வழக்குப்பதிவு,எஸ்.ஐ. ராஜி மீது நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை,சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்தி எஸ்.ஐ. ராஜி பாலியல் தொந்தரவு அளித்ததாக குடும்பத்தினர் புகார்,ஆயுதப்படை SIக்கு ஆதரவாக மற்ற போலீசாரும் உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில் வழக்கு.