சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிலம்ப பயிற்சி பெற்று வரும் நிலையில், அரசு பள்ளி, கல்லூரிகளில் சிலம்பத்திற்கு தனியாக ஆசிரியர்கள் வைத்து சிலம்ப கலையை வளர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பயிற்சி பெற்று வரும் சிறுவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெள்ளி பெற்றது குறிப்பிடத்தக்கது.