மதுரை கே.கே.நகர் ஸ்ரீஇளம் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி,ஏற்கெனவே பள்ளியின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 4 ஆசிரியர்கள் கைது,குழந்தையை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்ததாகக் கூறி கைது நடவடிக்கை என தகவல்,குழந்தை மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் கைது நடவடிக்கை.