திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளோடு கிராமத்தில் புனித குழந்தை தெரசாள், புனித சந்தியாகப்பர் கோவில் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் சந்தியாகப்பர், வனத்து அந்தோனியார், சவேரியார் மற்றும் பாத்திமா மாதா, சலேத் மாதா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட சொரூபங்களின் தேர்பவனி நடைபெற்றது.