10 நாட்களுக்கு பின் இன்று தலைமைச் செயலகத்திற்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற அரசுத் திட்டப் பணிகளை காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். நடை பயிற்சி சென்ற போது தலை சுற்றல் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.