தஞ்சாவூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் மற்றும் சேவையின் தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருந்துகளின் இருப்பு, அவற்றை வழங்கும் நடைமுறை மற்றும் பொதுமக்களின் வருகை குறித்து பணியாளர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.இதையும் படியுங்கள் : டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு